உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்வத்தின் பிரதான சூத்திரதாரி  ஸஹ்ரான் ஹாசிம் மற்றும் இருவரை அழைத்து அடிப்படைவாத கருத்தரங்கு மற்றும் ஆயுதப்பயிற்சி நடாத்திய குற்றச்சாட்டில், NGO அமைப்பொன்றின் பொறுப்பாளர் கற்பிட்டி பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று மாலை (03) குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மதுரங்குளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அசார் நகர் பகுதியில் உள்ள குறித்த அமைப்பின் மத்திய நிலையத்தை சுற்றிவளைக்கவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.