இந்நாட்டில் மேலும் இருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அவர்களில் ஒருவர் மீயான்குளம் தனிமைப்படுத்தல் முகாமில் இருந்தவர் என்று தெரிய வருகிறது.

மற்றுமொருவர் சென்னையில் இருந்து வருகை தந்தவர் எனவும் அவர் கந்தகாடு தனிமைப்படுத்தல் முகாமில் தனிமைப்படுத்தப்பட்டவர் எனவும் சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது

அதன்படி இதுவரை 937 பேருக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.