மொரட்டுவை மாநகர சபையின் மேயருக்கு எதிராக ஜேவிபி உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டம்

Rihmy Hakeem
By -
0

"மொரட்டுவை மாநகராட்சி மன்றத் தலைவர் சட்ட விரோதமான முறையில் பதவியில் இருக்கின்றார்."

இவர், உள்ளூராட்சி மன்ற ஆணையாளர் மற்றும் தேர்தல் ஆணைச் சபையின் தலைவர் ஆகியோர் சமர்ப்பித்த உத்தியோகபூர்வ கடித ஆவணங்களையும் பொருட்படுத்தாமல் இன்றைய தினம் (2020.05.21) சபையைக் கூட்டுவதற்கு நடவடிக்கை மேற்கொண்டு அதனை தற்காலிகமாக ஒத்திவைத்தார்.

இந்த செயலை எதிர்த்து மக்கள் விடுதலை முன்னணி (JVP) யின் மொரட்டுவ மாநகராட்சி மன்ற உறுப்பினர்கள் மாநகராட்சி மன்றத்தின் முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

(Hisham Px)

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)