மே மாதம் 11 ஆம் திகதி முதல் நாட்டு மக்களுடைய வாழ்க்கை முறையினை இயல்பு நிலைக்கு கொண்டுவருவது தொடர்பில், தனிமைப்படுத்தல் விதிமுறைகள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல், நாளை (10) வெளியிடப்படும் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, உரிய விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டியது அனைத்து தரப்பினரினதும் பொறுப்பாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.