முன்னாள் கிரிக்கெட் வீரர்களுடன் பிரதமர்  நடாத்திய பேச்சுவார்த்தையின் பின்னர் ஹோமாகமவில் நிர்மாணிக்க பரிந்துரைக்கப்பட்ட சர்வதேச கிரிக்கெட் மைதான திட்டத்தை கைவிட அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இப்பேச்சுவார்த்தையில் முன்னாள் கிரிக்கெட் வீரர்களான ரொஷான் மஹானாம, மஹெல ஜெயவர்தன, குமார் சங்கக்கார மற்றும் லசித் மாலிங்க உள்ளிட்ட கிரிக்கெட் வீரர்கள் பலர் கலந்து கொண்டிருந்தனர்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.