நாட்டிலுள்ள அரசாங்க பாடசாலைகள் மே 11 ஆம் திகதி  திறக்கப்படும் என்று அரசாங்கம் ஏற்கனவே அறிவித்திருந்தபோதிலும், நாட்டின் தற்போதைய நிலைமையைக் கருத்திற்கொண்டு, பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கான சரியான திகதி அடுத்தவாரம் அறிவிக்கப்படும் என்று, கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். 
சுகாதாரப் பிரிவின் வழிகாட்டலுக்கமையவே, தீர்மானம் மேற்கொள்ளப்படுமென அமைச்சர் தெரிவித்துள்ளதுடன், மூன்று கட்டங்களின் அடிப்படையில் பாடசாலை கல்வி நடவடிக்கைகளை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.