பாராளுமன்றம் கலைக்கப்பட்டமை மற்றும் ஜூன் மாதம் 20 ஆம் திகதி தேர்தலை நடாத்துவதை ஆட்சேபனைக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை, இம்மாதம் 26 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
குறித்த மனுக்கள் மீதான விசாரணை இன்று (22) உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே, மேற்படி நீதிமன்றத்தினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.