அமைச்சர் பந்துல குணவர்தன அண்மையில் தெரிவித்த கருத்தொன்று சமூக வலைத்தளங்களில் பலராலும் விமர்சிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அதாவது, "டெங்கு நோயினால் 500, 600 பேர் இறந்த போதெல்லாம் இலங்கையில் தேர்தல் நடைபெற்றுள்ளது. கொரோனாவினால் 07 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளனர்" என்று குறிப்பிட்டிருந்தார்.

குறித்த செய்தியை பிரபல ஊடகவியலாளர் அஸாம் அமீன் தன்னுடைய ட்விட்டர் கணக்கு மூலம் பகிர்ந்து இருந்தார். அதற்கு இலங்கை அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார "மிகவும் அறிவுபூர்வமான கருத்து இல்லை அல்லவா?" என்று பதிலளித்திருந்தார்.கருத்துரையிடுக

Blogger இயக்குவது.