சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் அறிவுறுத்தலின் பேரில் பொலிஸாரால் விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் சட்டப்பூர்வமானது என்று கம்பஹா தலைமை நீதவானால் அறிவிக்கப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.