நாளைய தினம் (04) பிரதமர் தலைமையில் நடைபெறவுள்ள  கூட்டத்தை ஐக்கிய தேசிய கட்சியும் புறக்கணிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.

ஏற்கனவே சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் மக்கள் விடுதலை முன்னணி இக்கூட்டத்தை புறக்கணிக்கவுள்ளதாக அறிவித்திருந்தன.

மேற்படி கூட்டத்தில் சென்ற பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்காத சில உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதால் தாம் கூட்டத்தை புறக்கணிக்கவுள்ளதாக ஐதேக அறிவித்துள்ளது.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.