முகப்பு கொரோனா நேற்றைய தினம் 03 பேருக்கு கொரோனா தொற்று! நேற்றைய தினம் 03 பேருக்கு கொரோனா தொற்று! By -Rihmy Hakeem ஜூன் 13, 2020 0 நேற்றைய தினம் (12) மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது அவர்களில் இருவர் கடற்படையைச் சேர்ந்தவர்கள் எனவும் மற்றுமொருவர் குவைத் நாட்டிலிருந்து வருகை தந்தவர் எனவும் தெரியவருகிறது. Tags: கொரோனா Facebook Twitter Whatsapp புதியது பழையவை