(றொசேரியன் லெம்பேட்)
வன்னி மாவட்டத்தில், 3 ஆசனங்களை ஐக்கிய மக்கள் சக்தி கட்சியானது கைப்பறுமென, ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் வன்னி மாவட்ட வேட்பாளர் ஹூனைஸ் பாரூக் தெரிவித்தார்.
மன்னாரில் உள்ள அவரது அலுவலகத்தில், இன்று (17) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்துரைத்த அவர், வேலையில்லா பட்டதாரிகளுக்கு அரச தொழில் வாய்ப்பை வழங்குவதற்கு அரசாங்கம் என்ன நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளது என்கின்ற உத்தரவாதத்தை மக்களுக்கு வழங்க வேண்டுமெனவும் வலியுறுத்தினார்.
Blogger இயக்குவது.