முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் சுமார் 5 மணி நேர வாக்குமூலம் ஒன்றை வழங்கியதன் பின் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் இருந்து வௌியேறியுள்ளார்.

கடந்த 2017 ஆம் ஆண்டு கூட்டுறவு மொத்த விற்பனை நிறுவனத்தின் ஊடாக அரசி இறக்குமதி செய்யப்பட்டமை தொடர்பில் வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக இன்று (20) காலை முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.