நேற்றைய தினம் (17) இலங்கையில் 09 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் இலங்கையில் இதுவரை மொத்தமாக 1924 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் கொரோனா தொற்று இனங்காணப்பட்டவர்களில் சென்னையில் இருந்து வருகை தந்த 05 பேர், பங்களாதேஷ் இல் இருந்து வருகை தந்த 02 பேர் மற்றும் இலங்கை கடற்படையை சேர்ந்த இருவர் உள்ளடங்குகின்றனர்.


Blogger இயக்குவது.