முகப்பு பிரதான செய்திகள் மேல் மாகாணத்தில் மாஸ்க் அணியாத 1,214 பேர் தனிமைப்படுத்தலில் மேல் மாகாணத்தில் மாஸ்க் அணியாத 1,214 பேர் தனிமைப்படுத்தலில் By -Rihmy Hakeem ஜூன் 29, 2020 0 நேற்றைய தினம் (28) மேல் மாகாணத்தில், பொது இடங்களில் முகக்கவசம் அணியாத 1,214 பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். அவர்கள் அனைவரும் 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Tags: பிரதான செய்திகள் Facebook Twitter Whatsapp புதியது பழையவை