வாக்களிக்கும் நேரம் குறித்த இறுதி தீர்மானம் ஜூன் 25ம் திகதி!
By -www.paewai.com
ஜூன் 21, 2020
0
இம்முறை பொதுத் தேர்தலில் வாக்களிக்கும் நேரத்தை அதிகரிப்பதா? இல்லையா? என ஜூன் மாதம் 25 ஆம் திகதி தீர்மானிக்கவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்..