முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் உள்ளிட்ட குழுவினருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பை, எதிர்வரும் ஜூலை 31ஆம் திகதி அறிவிப்பதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

வில்பத்து வனப்பகுதியில் கல்லாறு, மறிச்சுக்கட்டி பிரதேசங்களில்  பல ஏக்கர் காணி சட்டவிரோதமாக அழிக்கப்பட்டமை தொடர்பான குற்றச்சாட்டில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.

சுற்றுச்சூழலை பாதுகாக்கும் கேந்திர நிலையத்தினால் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கு இன்று (24) மேன்முறையீட்டு நீதிபதிகளான ஜனக் சில்வா மற்றும் நிஸ்ஸங்க பந்துல கருணாரத்ன ஆகிய நீதிபதிகள் குழாமினால் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே, இத்தீர்மானம் எடுக்கப்பட்டது. 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.