சர்வதேச அளவில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 இலட்சத்தை தாண்டியுள்ளது.
இதுவரை, 215 நாடுகளை சேர்ந்த 402, 094 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளதுடன், 6,974,721 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரியவருகிறது.
கொவிட் 19 தொற்றிலிருந்து 3,411,281 பேர் இதுவரை பூரண குணமடைந்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்று உலக நாடுகளிடையே தொடர்ந்தும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.