உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் கைதான சந்தேகநபர்களுடன் சம்பந்தப்பட்ட, 40 முழுமையற்ற விசாரணை கோப்புகள் சட்டமா அதிபர் திணைக்களத்தினால் மீண்டும் பதில் பொலிஸ்மா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் உரிய முறையில் விசாரணைகளை நிறைவு செய்யுமாறு பதில் பொலிஸ்மா அதிபருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக சட்டமா அதிபரின் ஒருங்கிணைப்பு அதிகாரி நிஷார ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.