கடந்த வருடம் ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு தினத்தில் நடைபெற்ற குண்டுத்தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் இன்று (19) ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் வேட்பாளருமான எம்.எஸ்.தெளபீக் அவர்கள்
சுமார் 4 மணி நேரம் வாக்குமூலம் வழங்கினார்.
கருத்துரையிடுக

Blogger இயக்குவது.