லங்கா பிறிமியர் லீக் சுற்றுத்தொடருக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் டளஸ் அழகப்பெருமவின் அனுமதி கிடைத்துள்ளது.
இந்த சுற்றுத்தொடரை ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நடத்த திட்டமிட்டுள்ளது.  உரிய அதிகாரிகளுடன் கலந்துரையாடலை மேற்கொண்டு, இதற்கு அமைச்சர் அனுமதி அளித்ததாக விளையாட்டுத்துறை அமைச்சு அறிவித்துள்ளது.
லங்கா பிறிமியர் லீக் கிரிக்கெட் சுற்றுத்தொடர் சுகாதார விதிமுறைகளுக்கு அமைய ஆகஸ்ட் எட்டாம் திகதி தொடக்கம் 20ஆம் திகதி வரை நடாத்தப்படும்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.