நாடு முழுவதிலுமுள்ள தபாலகங்கள் மற்றும் உப தபாலகங்களில் எதிர்வரும் சனிக்கிழமை சேவைகள் இடமபெறாது என தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தவிர்க்க முடியாத காரணங்களினால் 2020.06.06 (சனிக்கிழமை) அன்று நாடுமுழுவதிலுமுள்ள தபாலகங்கள் மற்றும் உப தபாலகங்கள் சேவைகளுக்காக திறக்கப்படமாட்டாது என்று தபால் மா அதிபர் தெரிவித்துள்ளார்.
இதனால் பொது மக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களுக்கு வருத்தந் தெரிவிப்பதாக தபால் மா அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களம் 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.