சிறைச்சாலை காவலர்கள் இருவர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

மஹர மற்றும் மாத்தறை சிறைச்சாலை காவலர்களே இவ்வாறு பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சிறைச்சாலைகளில் இருக்கும் சிறைக்கைதிகளுக்கு கையடக்கத் தொலைப்பேசிகளை வழங்கிய குற்றச்சாட்டின் பெயரிலேயே அவர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.