பாகிஸ்தான் சர்வதேச கிரிக்கெட் அணியின் மேலும் 7 விளையாட்டு வீரர்கள் கொவிட் 19 வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மொஹமட் ஹஷ்னேன், ஃபக்ஹார் ஷமான், மொஹட் ரிஷ்வான், காசிப் பாட்ஹி, மொஹமட் ஹப்பீஸ், வஹாம் ரியாஸ் மற்றும் இம்ரான் கான் ஆகியவர்களுக்கு இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக

முன்னதாக 3 பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.

அதன்படி, இதுவரை பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் 10 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இங்கிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்நாட்டு அணியுடன் விளையாட உள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.