2011 உலகக்கிண்ணம் பணத்திற்காக தாரை வார்க்கப்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அழுத்கமகே தெரிவித்துள்ள கருத்துக்கு இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் மஹேல ஜயவர்தன ட்விட்டரில் பதில் தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் அஸாம் அமீன் பகிர்ந்த அது தொடர்பான செய்திப்பதிவில், "தேர்தல் நெருங்குவதால் சர்கஸ் தொடங்கியுள்ளது போன்று தெரிகிறது. பெயரும் ஆதாரமும் உண்டா?" என்ற அர்த்தத்தில் பதில் தெரிவித்துள்ளார்.


Blogger இயக்குவது.