பொதுத் தேர்தலை நடத்துவதற்குரிய சுகாதார ஆலோசனைகள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் இன்று (22) நள்ளிரவு வெளியிடுவதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

தனிமைப்படுத்தல் மற்றும் நோய் தடுப்பு  கட்டளைச் சட்டத்திற்கு இணங்க பின்பற்ற வேண்டிய சுகாதார ஆலோசனைகள், குறித்த வர்த்தமானியில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக, அவர் தெரிவித்தார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.