எதிர்வரும் சில தினங்களில் மேல் மாகாணத்தில் பணிபகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை தேவையற்ற விதத்தில் பணம் அறவிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இவ்வாறு பணிபகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக குறித்த சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.