இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளராக ஜீவன் தொண்டமான் நியமிக்கப்பட்டுள்ளார்.​

 இன்று (17) காலை நடைபெற்ற கட்சியின் நிர்வாக சபை கூட்டத்தில் வைத்து ஜீவன் தொண்டமானை கட்சியின் பொதுச் செயலாளராக நியமிக்க அனைவரும் ஏகமனதாக ஒத்துக் கொண்டுள்ளனர்.

அத்துடன் இதுவரையில் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த அனுஷா சிவராஜா கட்சியின் பிரதி தலைவராக நியமிக்கப்பட்டுளள்தாக தெரிவிக்கப்படுகின்றது.

கட்சியின் தலைமைத்துவத்திற்கு இதுவைரயில் யாரும் நியமிக்கப்படவில்லை.
Blogger இயக்குவது.