இளைஞர் ஒருவரை கடத்தி சிறை வைத்திருந்த சம்பவம் தொடர்பில் முன்னாள் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திரவை எதிர்வரும் ஜூலை 10 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சம்பா ஜானகி ராஜரத்ன உத்தரவிட்டுள்ளார்.
Blogger இயக்குவது.