இந்திய உணவுக் களஞ்சியத்தை வழிய வழிய நிரப்பிக் கொடுத்தவர்கள் உழவர்கள். அதனால்தான் இன்று இந்தியாவின் வயிறு இறந்துவிடாமல் இருக்கிறது. இலவச மின்சாரத்தைத் துண்டித்தால் கொரோனாவின் எதிர்கால அலைகளை எதிர்கொள்ள முடியாது. சிறப்போடு ஆள நினைப்பவர்கள் பொறுப்போடு சிந்திக்க வேண்டும்.

வைரமுத்து

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.