புனித துல் கஃதா மாதத்திற்கான தலைப்பிறை நாட்டின் எந்த ஒரு பாகத்திலும் தென்படவில்லை. 

ஆகையால் கொழும்பு பெரிய பள்ளிவாயல், அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சபையின் பிறை குழு மற்றும் முஸ்லிம் கலாசார பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம் என்பவை இணைந்து ஹிஜ்ரி 1441 ஸவ்வால் மாதத்தினை 30 நாட்களாக பூர்த்தி செய்வதற்கும் எதிர்வரும் 23ம் திகதி ஹிஜ்ரி 1441 துல் கஃதா முதல் பிறையாகவும் ஏகமனதாக தீர்மானித்துள்ளது. 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.