பல்துறை கலைஞர்களை இணைத்துக் கொள்ளும் வேலைத்திட்டத்தின் கீழ், ஒரு இலட்சம் இளைஞர் – யுவதிகளுக்கு தொழில் பயிற்சிகளை வழங்குவதற்கு தேசிய பயிலுனர் மற்றும் கைத்தொழிற்பயிற்சி அதிகார சபை (NAITA) தயாராகி வருகிறது.

 இதற்காக இளைஞர்கள் மற்றும் யுவதிகள் தெரிவு செய்யப்படவுள்ளதாக அதிகாரசபையின் தலைவர் தெரிவித்துள்ளார். 

இணைத்துக் கொள்ளப்படும் இளைஞர் – யுவதிகளுக்காக 25 துறைகளில் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன. ஆறு மாத காலம் இவர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலதிக தகவல்கள் மற்றும் விண்ணப்பிக்கhttp://naita.gov.lk/

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.