சிறுவர் பராமரிப்பு நிலையங்களை மீண்டும் முழுமையாக திறப்பதற்கு சுகாதார அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது.

எதிர்வரும் ஜூலை 6ஆம் திகதி தொடக்கம் இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 75% அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்களுக்கு அமைவாக குறித்த பராமரிப்பு நிலையங்கள் திறக்கப்பட வேண்டும் என, சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.