மோட்டார் வாகன திணைக்களத்திற்கு முன்பாக அமைதியின்மை நிலவுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்றைய தினம் (08) அங்கு சேவைகள் இடம்பெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்ட போதிலும் சேவைகள் எதுவும் ஆரம்பிக்கப்படாததால் இந்நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.