முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் சுமார் 04 மணித்தியாலங்கள் வாக்குமூலம் பதிவுசெய்துள்ளனர்.
கொள்ளுப்பிட்டியில் உள்ள அவரது வீட்டுக்கு இன்று (03) பிற்பகல் சென்ற சி.ஐ.டி குழுவினர், பிணை முறி மோசடி தொடர்பில் வாக்குமூலம் பெற்றுக்கொண்டுள்ளனர்.
சுமார் நான்கு மணித்தியாலங்கள் வாக்குமூலம் பெற்றபின்னர் அவர்கள் அங்கிருந்து சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
(தமிழ் மிரர்)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.