பள்ளிவாசலில் கூட்டுவணக்க வழிபாடுகளை நடத்துவதற்கு அனுமதி வழங்குவது தொடர்பாக சுகாதார அமைச்சின் 2020.07.02ஆம் திகதிய கடிதத்தின் அடிப்படையில் நபர்களுக்கிடையிலான 01 மீற்றர் பௌதீக இடைவெளி பேணப்பட்டு பள்ளிவாசலில் எல்லா பரப்பிலும் கூட்டுத் தொழுகை நடாத்துவதற்கு அனுமதிக்கப்படும் என இலங்கை வக்பு சபை தீர்மானித்துள்ளது.

கொவிட் 19 தொடர்பாக சுகாதார அமைச்சின் ஏனைய அனைத்து வழிகாட்டல்களையும் கண்டிப்பாக பின்பற்றுமாறு பள்ளிவாசல் நிர்வாகிகள் வேண்டிக் கொள்ளப்பட்டுள்ளனர். 


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.