நாட்டில் நேற்றைய தினம் 101 பேர் கொரோனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.
இதன்படி, தற்சமயம் நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 2,617 ஆக அதிகரித்துள்ளது.
Covid-19 பரம்பலின் புதுப்பிக்கப்பட்ட தரவுகள் (2020-07-13 08:09:46)
உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகள் - 2617
சிகிச்சை பெறும் நோயாளிகள் - 625
புதிதாக கண்டறியப்பட்ட நோயாளிகள் - 0
குணமடைந்த நோயாளிகளின் எண்ணிக்கை - 1981
இறப்பு எண்ணிக்கை - 11

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.