கொவிட் - 19 தொற்று நோயாளர்களை அடையாளம் காண்பதற்காக பயன்படுத்தப்படும் PCR பரிசோதனை இயந்திரம் சர்வதேச றொட்டறிக் கழகம் அரசாங்க வைத்திய ஆய்வு நிறுவனத்துக்கு வழங்கியுள்ளது.
இந்த PCR இயந்திரத்தின் செயற்பாடு குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு தெளிவுபடுத்தும் நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் இன்று (2) காலை நடைபெற்றது.
இந்த இயந்திரத்தின் பெறுமதி 2 கோடியே 20 இலட்சத்துக்கு மேலாகும். இதன் மூலம் பரிசோதனைகளின் போது எதிர்கொள்ளப்படும் மனிதவள குறைபாடு தீர்க்கக்கூடியதாக உள்ளமை விசேட அம்சமாகும்.

அரசாங்க தகவல் திணைக்களம் 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.