இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2074 ஆக உயர்வடைந்துள்ளது.

இறுதியாக கண்டறியப்பட்ட 05 பேரில் இருவர் கட்டாரில் இருந்தும், ஏனைய மூவரும் பங்களாதேஷ், மடகஸ்கார், அமெரிக்க நாடுகளில் இருந்து வருகை தந்தவர்கள் எனவும் தெரியவருகிறது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.