இங்கிலாந்து அணிக்கெதிராக 312 என்ற வெற்றி இலக்கை நோக்கி தமது இரண்டாம் இனிங்சை தொடர்ந்த மே. தீவுகள் அணி 68.3 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 194 ஓட்டங்களை மாத்திரமே பெற்று 113 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.  

ஓட்ட விபரம்

இங்கிலாந்து முதல் இன்னிங்ஸ் - 469/9d
மே.தீவுகள் முதல் இன்னிஹ்ஸ் - 287
இங்கிலாந்து இரண்டாம் இன்னிங்ஸ் - 129/3d
மே.தீவுகள் இரண்டாம் இன்னிங்ஸ் - 194

இரண்டாம் இன்னிங்ஸில் மே.தீவுகள் அணி சார்பாக புரூக்ஸ் (SSJ Brooks ) 62 ஓட்டங்களையும், பிலக்வூட் (J Blackwood ) 55 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர். போட்டியின் சிறப்பாட்டக்காரராக இங்கிலாந்து அணியின் சகல துறை வீரர் பென் ஸ்டோக்ஸ் (Ben Stokes) தெரிவு செய்யப்பட்டார். இதன் படி 03 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடர் தற்போது 1-1 என்ற கணக்கில் சமநிலை பெற்றுள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.