கந்தகாடு முகாமில் மேலும் 87 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.  இதுவரை 340 பேருக்கு அங்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதுடன், இன்று (10) மாத்திரம் 283 பேருக்கு தொற்று இருப்பது உறுதி  செய்யப்பட்டுள்ளது.

நீதியமைச்சின் கீழ் இயங்கும் கந்தகாடு மற்றும் சேனபுர பிரதேசங்களில் இருக்கும், போதைப்பொருட்களுக்கு அடிமையானவர்களுக்கான புனர்வாழ்வு நிலையங்களில் மொத்தமாக 1150 அளவிலானவர்கள் இருப்பதாகவும், தொடர்ச்சியாக PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.