இலங்கை பொலிஸ் சேவை விலகல் கட்டளை வழங்கியுள்ள பொலிஸ் உத்தியோகத்தர்களை மீள சேவையில் இணைத்தல் தொடர்பாக அரசாங்கம் மேற்கொண்டுள்ள கொள்கை ரீதியிலான தீர்மானத்திற்கமைய குறித்த உத்தியோகத்தர்களை மீளவும் சேவையில் இணைத்துக்கொள்வதற்கான செயன்முறைகள் பாதுகாப்பு அமைச்சால் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதற்கமைய பொலிஸ் சேவை விலகல் கட்டளை வழங்கியுள்ள உத்தியோகத்தர்களுக்கான ஆட்சேபனை மனு சமர்ப்பிப்பதற்காக பாதுகாப்பு அமைச்சால் 2020. 06.17 பத்திரிகை அறிவித்தல் பிரசுரிக்கப்பட்டது.

பொலிஸ் சேவை விலகல் கட்டளை வழங்கியுள்ள பொலிஸ் உத்தியோகத்தர்களை மீள சேவையில் இணைத்தல் தொடர்பில் அரசாங்க தகவல் திணைக்களம் நேற்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை வருமாறு:


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.