முந்தல் பிரதேச வைத்தியசாலையில் இருந்து கொரோனா தொற்றிற்கான அறிகுறிகளுடன் சிலாபம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட 22 வயதுடைய இளைஞர் ஒருவர் மரணமடைந்துள்ளதாக முந்தல் வைத்தியசாலையின் பிரதான வைத்தியர் மகாலிங்கம் பாஸ்கரன் தெரிவித்தார்.

குறித்த நோயாளியின் PCR பெறுபேறுகள் கிடைக்கும் வரை முந்தல் வைத்தியசாலை ஊழியர்கள் வைத்தியசாலையை விட்டு வெளியேற வேண்டாம் என்று உத்தரவிட்டுள்ளதாக வைத்தியர் மகாலிங்கம் பாஸ்கரன் மேலும் தெரிவித்தார். 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.