2019ஆம் ஆண்டு இடம்பெற்ற கல்விப்பொதுத் தாராதரப் பத்திர சாதாரண தரப்பரீட்சை பெறுபேறுகளை மீள் பரிசீலனை செய்வதற்கான விண்ணப்ப படிவங்களை சமர்ப்பிக்கும் காலஎல்லை நீட்டிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 31ஆம் திகதி வரை விண்ணப்பிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

குறித்த நாளுக்கு முன்னதாக விண்ணப்பங்களை பதிவுத் தபாலில் அனுப்பிவைக்குமாறு பரீட்சைகள் திணைக்களம் கோரியுள்ளது.

கடந்த வருடம் இடம்பெற்ற சாதாரண தரப்பரீட்சை பெறுபேறுகள் கடந்த ஏப்ரல் 27ஆம் திகதி வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.