உயர்தரம் மற்றும் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைகளை ஒத்திவைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்கு அமைவாக தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை ஒக்டோபர் மாதம் 11 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சை 2020 ஒக்டோபர் மாதம் 12 ஆம் திகதி ஆரம்பமாக இருப்பதாக கல்வி அமைச்சின் செயலாளர் என்.எச்.எம். சித்திரானந்த தெரிவித்துள்ளார்.
கல்வி அமைச்சில் சற்று முன்னர் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இந்த விடயங்களைக் குறிப்பிட்டார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.