இலங்கை வாழ் முஸ்லிம்கள் புனித ஹஜ் பெருநாளை ​எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 01 ஆம் திகதி கொண்டாடுவார்கள் என கொழும்பு பெரிய பள்ளிவாசல் தெரிவித்துள்ளது.

புனித துல்ஹஜ் மாதத்திற்கான தலைபிறை பார்க்கும் மாநாடு இன்று கொழும்பு பெரிய பள்ளிவாயலில் இடம்பெற்றது. எனினும் நாட்டின் எப் பிரதேசத்திலும் புனித துல் ஹஜ் மாதத்திற்கான தலைப்பிறை தென்படாததால் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 01ம் திகதி புனித ஹஜ்ஜுப் பெருநாள் தினமாக கொழும்பு பெரிய பள்ளிவாயல் பிறைக்குழு அறிவித்தது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.