தான் மாற்றுக்கட்சியில் இணைந்துள்ளதாக பரவும் செய்திகளில் எவ்வித உண்மைத் தன்மையும் இல்லை என்று ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் மீரிகமை தேர்தல் தொகுதிக்கான அமைப்பாளர் எம்.யூ.ஆதிக் தெரிவித்தார்.

இது தொடர்பில் எமது சியன நியூஸ் அவரை தொடர்பு கொண்ட போது,

தான் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்ததுள்ளதாகவும், அதில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவரின் வெற்றிக்காக தாம் செயலாற்றி வருவதாகவும் சிலரால் பரப்பப்படும் செய்தி வதந்தியாகும் என்றும், தான் எப்போதும் கௌரவ ரவூப் ஹக்கீம் தலைமையிலான ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸுடனேயே பயணிப்பதாகவும் தெரிவித்தார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.