ஹோமாகம, பிட்டிபான பகுதியில் வைத்து ஒரு தொகை ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்ட நபருடன் தொடர்புடைய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண்ணிடம் இருந்து 7 கைக்குண்டுகள், 77 தோட்டாக்கள் மற்றும் 2 உடற்கவசங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் ஹோமாகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.