கொழும்பு, கிருலபனையில் வெள்ள நிலை : ஹைலெவல் வீதியில் வாகன நெரிசல்

Rihmy Hakeem
By -
0

அடைமழை காரணமாக கொழும்பு, கிருலபனை பகுதியில் வௌ்ள நிலை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனால் ஹைலெவல் வீதியில் பாரிய வாகன நெரிசல் காணப்படுவதாகவும் மேலும் தெரியவருகிறது.

இன்று (20) காலை முதல் கொழும்பின் பல பகுதிகளில் சீரற்ற வானிலை காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)