தனிமைப்படுத்தப்பட்டுள்ள வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு ஏதுவாக முன்னெடுக்கப்படவுள்ள செயற்றிட்டம் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தௌிவுபடுத்தினார்.

தனிமைப்படுத்தப்பட்டுள்ள அனைவரது வாக்குரிமையையும் ஆணைக்குழு பாதுகாக்கும் என குறிப்பிட்ட மஹிந்த தேசப்பிரிய, அவ்வாறானவர்கள் பொது வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்களிக்க வர மாட்டார்கள் என கூறினார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.